உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




160

செந்தமிழ்க் காஞ்சி

தி.பி. 2003 (1972)

தி.பி. 2004 (1973) தி.பி. 2005 (1974)

தி.பி. 2009 (1978)

தி.பி. 2010 (1979)

தி.பி. 2011 (1980)

தி.பி. 2012 (1981)

ஏற்று 1974ஆம் ஆண்டில் தனி இயக்ககமாக உருவாக்கியது.

தஞ்சையில் இவர் தலைமையில் உலகத் தமிழ்க்கழக மாநாடு "தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக நடந்தது.

66

"தமிழர் வரலாறு", "தமிழர் மதம் ஆகிய நூல்கள் வெளியீடு.

66

99

வேர்ச்சொற் கட்டுரைகள்” நூல் வெளியீடு. 8.5.1974-ல் "செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநராக”த் தமிழ்நாட் டரசால் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர் களால் அமர்த்தப்பட்டார்.

செந்தமிழ் சொற் பிறப்பியல் பேரகர முதலியின் முதல் மடல முதற் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகு 1985-ல் வெளியிடப்பட்டது.

66.

'மண்ணில் விண் அல்லது கூட்டுடைமை நூல் வெளியீடு.

99

வள்ளுவர்

"தமிழ் இலக்கிய வரலாறு" - நூல் வெளியீடு. வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய இப் பெருமகனுக்குத் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் ‘செந்தமிழ்ச் செல்வர்' என்னும் சீரிய விருது வழங்கப்பட்டது.

சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரனார் தலைமை தாங்கினார்.

`Lemurian Language and Its Ramifications - An Epitome' எனும் ஆங்கில நூல் மதுரையில் நடைபெறவிருந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு அயல்நாட்டு பேராளர்களுக்காக (52 பக்க அளவில்) உருவாக்கப்பட்டது.
மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று “மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும்” என்னும் தலைப்பில் தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார்.

சுறவம் 2ஆம் நாள் “சனவரி 15-ல் இரவு12.30-க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார்”.