உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

பண்

(பியாகு)

2

பிறப்பாலே சிறப்பில்லை தமிழா

-

இதைப்

பெருநாவ லன்சொன்னான் தமிழா மறத்தாலும் திறத்தாலும் தமிழா - மேன்மை மதியறி வொழுக்கத்தால் தமிழா.

3

இந்தியா வின்குலம் தமிழா - ஏதும் ஏனைநாட் டில்இல்லை தமிழா வந்தவர் வாழவே தமிழா நன்மை வகுத்த வகை யிது தமிழா.

4

இறகற்ற பறவைபோல் தமிழா வினை இயற்றாத இடக்கைபோல் தமிழா திறமையில் லாவாறு தமிழா கல்வி தீர்ந்தனை நெடுங்காலம் தமிழா.

5

-

ஆரிய வேடரால் தமிழா - உன்றன் அரசப் பிறப்பற்றாய் தமிழா சீரிய மறைமலை தமிழா - நீயும்

சீருறும் வழிசொன்னான் தமிழா.

85. பகுத்தறிவைப் பயன்படுத்தல்

பகுத்தறிவை நீ பயன்படுத்து

பாரிலே பெரிய ஏ மாறியாம் தமிழனே

உ.1

வகுத்த மூவாயிரம் வழங்குமொழி களுள்ளே

வளம்பெறு தமிழ்முதல் தாய்மொழியே

75

தாளம் - முன்னை

(பகுத்)

உகுத்தபல் சொற்களால் உண்டான செயற்கையாம்

உயிரற்ற வடமொழி உயர்வழியோ

(பகுத்)