இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
134
12
இதற்கும் கல்வியொன்றே –
இசைத்தமிழ்க் கலம்பகம்
கருவி
எந்த நலத்திற்குமிதே இன்னடிப்படை
13
ஒற்றுமை உண்மையாக விரும்பின் ஊக்கமாய் இம்மூன்றினையும் நீக்கிவிடுமின்
14
நடுநிலையாய்ச் சொன்னேன் - இதையே நன்றெனக் கொள்ளாவிடின்நாம் துண்டுபடுவோம்.
157. இந்திய ஒருமைப்பாடு 'கலிலோ' என்ற மெட்டு
ப.
ஒருமை யிந்திய முறவேண்டுமெனின் ஒருவழியது கேளும்
து. ப.
உடன்கை யாளும். (ஒருமை)
எரிமெய்யாய் அணைந்திட விரும்பின் இடுவதோ நெய்மேலும் இனியெந் நாளும். (ஒருமை)
2
நிலையாக இந்தியப் பொதுமொழி நிலவுக ஆங்கிலமே கலையாம் அறிவியல் இலா இந்தியின் கட்டாயம் ஒழிக தலையாக மொழியியல் துறையில் தமிழகம் தனி யுரிமை
பெறவுறுமே. (ஒருமை)