உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

268. ஈப்போப் பாவாணர் தமிழ் மன்றம்

பாவாணர் தமிழ் மன்றம்

பைந்தமிழ்த் தண்பரங் குன்றம்.

ப.

மாவாழும் மலையா என்றும்

மன்னும் ஈப்போ மகிழ நன்றும்

மூவாநற் சுப்பையா ஒன்றும்

முப்பான் உறுப்பினர் இப்போது துன்றும்

223

(பாவாணர்)

269. மதுரைத் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்

பண்

காம்போதி

ப.

தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்

து.ப.

தமிழ் தழக்கிய மதுரையில் இலக்குவர் அமைதிருத் தமிழ் - தழுவிய இலக்கிய இலவச வகுப்புறு

தமிழ் - தட்டுத் தடையற எட்டுத் திசையினும் முட்டப் பழமையின் விட்டுப் பொலிவுறத்

தாளம்

மு

முன்னை

(தமிழ்ப்)

அமிழ்த்தவே கருதி அமைதமிழ்ப் பகையும்

அதனடி வருடும் அடியவர் வகையும்

சிமிழ்த்திடு வேடெனச் செறிசிறு தகையும்

செயும்இட ரனைத்தையும் சிதைக்கவே அகையும்

(தமிழ்ப்)