உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

20. தென்சொல் வளம்

'சூகி முகுந்தேசி' என்ற மெட்டு

ப.

செந்தமிழ்ச் சொல்வளமே

_

சேருளமே. 1

முந்தே யழிந்தன முன்னருந் தொகையே பிந்தே யுளசொலும் பெருமைகொள் வகையே

(செந்)

2

இல்லகம் குடியே இருப்பிடம் மனையே

உள்ளன உறையுளும் உணர்த்த வீட்டினையே

(செந்)

3

இலைதாள் தோகை ஏனைவல் லோலை இருக்கும் தன்மையில் இலைவகை நாலே

(செந்)

4

அரும்பே போதே அலர்வீ செம்மல்

ஐந்தும் மலர்நிலை அறைந்திடும் செம்மை

(செந்)

5

பிஞ்சே காயாம் பெரிதாய்க் கனியாம்

பிஞ்சும் மூசொடு வடுகச்சல் தனியாம்

(செந்)

6

ஆதன் உறவி அறியும் புலம்பன் ஓதும் முழுவியல் உயிரினை விளம்பும்

(செந்)

7

எழுவகை யிளம்பெண் ஏற்றன பெயரும் தழுவும் குரவர்பேர் தலையுமைந் துயரும்

(செந்)

8

திரவிட மொழியும் தீர்வட வழியும்

விரவிய அடிப்படை விழுத்தமிழ் விழியும்

(செந்)

17