உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து

பிள, Dut. splijton; Ger. spleiszen, E. split. பிள் பிள

(பிளகு) - பிணங்கு.

பிள் – பிது - பிதுங்கு – பிதுக்கு. பிள் - பீள் கண்ணினின்று பிரிந்த மலம். பீள் - பீய் - பீச்சு.

பீளை

-

பூளை. பூளை

பிள் பிற. பிறத்தல் தாய்வயிற்றினின்று பிரிதல், தோன்றுதல். பிற- பிறை = புதிதாய்த் தோன்றிய மதி. பிள்ளைமதி என்னும் வழக்கை நோக்குக.

சில் – தில் – திற - திறவு. திறத்தல் = பிளத்தல்.

பிள் - பிடு - பிட்டு. பிண்டு உதிரியானது பிட்டு. பிட்டு = சில்.

பிண்டு உதிரியான மாவு பிண்டி. அதைத் திரட்டியது பிண்டம். பிண் டத்தைத் திரட்டுவது பிண்டித்தல் அல்லது பிடித்தல். 'கொழுக்கட்டை பிடித்தல்', 'பிள்ளையார் பிடித்தல்' என்னும் வழக்குகளை நோக்குக.

ஒ.நோ: தண்டி - தடி; கண்டி - கடி. பிண்டி கடி. பிண்டி - பிடி. பிண்டித்தல் சேரப்பிடித்தல், சேர்த்தல், கட்டுதல்.

=

A.S. bind, Ger. bind, E. bind, Skt. bandh. பிடி = கையிற் கொள். பிள் - பிதிர். பில் - பின் - பின்னம் - பின்னி. பின்னம் = சிறியது, துண்டு, சிற்றெண் (fraction); சின்னபின்னம் என்னும் வழக்கை நோக்குக. பின்னி = சிறியது. 'நன்னி பின்னி' என்னும் தஞ்சை வழக்கை நோக்குக.

-

=

பிள் - விள் - வில் - விலகு – விலங்கு விலங்கம் - வில்லங்கம். வில் = நெறியினின்று விலகினது, வளைந்தது (bow); வில் விலா வளைந்த மார் எலும்பு. விலாக்குடை என்னும் வழக்கை நோக்குக. குடை வளைவு.

விள் = விலகு, வளை. வள்ளம்

=

வட்டமான கலம்.

வன் வலமாகச் செலுத்துபவன். வலம் X அவலம் துன்பம். அல் > அ (எதிர்மறை முன்னொட்டு).

=

வலியின்மை,

வலி E. valour, O.Fr., Low., L. valor, L. valeo, to be strong. வலம்> பல (வ.).

வலம்

-

வயம் = ஆற்றல், வெற்றி, மறம். E. valiant, Fr. vaittant, L. valeo, to be strong.

E. value, L. valeo, to be strong, to be worth.

E. avail from Fr., L. ad + valeo.

=

வள் + இது = வள்ளிது (முழுது). Cf. E. round whole.

வள் வாள்

வாளை. வாள் = வளைந்த கத்தி. வாளை = வாள் போன்ற மீன்.

=

6

வாள் - வாளம் வாள் (sword), வட்டம், வளைந்த மலைத்தொடர் (சக்கரவாளம்), சக்கரவாகம். வாளம்> வாகம் (cakra bird).