உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து

தொள் - தோள் = பொருந்து, தொடு, துளை, தோண்டு. தோள் - தோய் பொருந்து, தொடு, திரள். " கேள்வியால் தோட்கப் படாத செவி” (குறள். 418). தோள் = தொடும் உறுப்பான கை, கையின் மேற்பகுதியான புயம். தோள் - தோணி = மரத்தில் தோண்டப்பட்ட ஓடம் (dug - out). தோள் தோண்டு = பொருந்து, தொடு, கில். தோண்டு - நோண்டு = தொடு, கைவை, கில். தோண்டு – தீண்டு – தீட்டு.

L. tango, to touch.

=

தோண்டு - தேண்டு - தேடு - நேடு.

-

தொள் - சொள் - சொள்ளை = துளையுள்ளது (கூடு), பதர், குற்றம். சொள் + து - சொண்டு = துளையுள்ளது, பதர். சொள் + தை - சொட்டை - சொத்தை - சூத்தை. சொட்டை = துளையுள்ளது. பதர், குற்றம். சொத்தை = பதர், துளையுள்ள பல்.

புள் = முன்னாற் செல், தள், பொருந்து, துளை.

L. pulso, Fr. pousser; E. push, to thrust.

புள் = வானைத் துளைத்துச் செல்லும் பறவை, பறவைபோற் செல்லும் குச்சு. A.S. fugel, Ice. fugl, E. fowl, Ger. vogel, a bird. a

புள் + ஆம் + குச்சு – புள்ளாங் குச்சு. புள் - புழு = மரத்தைத் துளைப்பது.

புள்

புடை(வி.) = முன்னுக்குத் தள், துருத்து, வீங்கு.

Cf. Gael. bolg, A.S. belgan, E. bulge, to swell out.

-

=

=

பொருளொடு

-

புள் - புணர் = பொருந்து. புள் - புண் - பூண் - பூட்டு. புள் - புல் = பொருந்து, தழுவு. புல்லி – புலி = முன்கால்களால் தழுவும் விலங்கு. புல் – புலம் = பொருளொடு பொருந்தும் அறிவு, அறிவுறுப்பு, அறிவுநூல். புலம் புலன் பொருந்தும் அறிவு, அறிவுறுப்பு, அறிவுநூல். புலம் = புலன். புல் புரை= (வி.) பொருந்து, ஒப்பாகு; (பெ.) ஒப்பு, புரைய = போல (உவமவுருபு). புரையோர் = ஒத்தோர், உவமை கூறத்தக்க பெரியோர். 'உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை” (தொல். 1222) என்றதனால் உயர்ந்த பொருளே உவமை கொள்ளப்படுவது மரபு எனவறிக.

99

Fr. pair,O.Fr., L. par, paris, equal, E. peer, an equal, a noble

man.

"உருஉட் காகும் புரையுயர் பாகும்"

புள்

=

(தொல்.784)

புகு துளைக்குட் செல், உட்செல். புக + விடு – புகட்டு போட்டு. புகு + அல் - புகல் = புகும் அடைக்கலம், சாக்கு (போக்கு). புகலி = வெள்ளக்காலத்தில் அடைக்கலமாயிருந்த சீகாழி. புகு – புகை.

Cf. A.S. smoca, E. smoke,Low Ger., Dut. smook. புள் - புல் = துளை, தோண்டு. புல் = உட்டுளையுள்ள தாவரம்.