உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து

பொழுது

ப்ரொத்து (தெ.), ப்ராத (வ.) = சிறந்த காலை வேளை.

ஒ.நோ: காலை = காலம், விடியற்காலம். காலம் = விடியற்காலம் (வடார்க்காட்டு வழக்கு.)

பொள்

பொல்

பொல்லம்

=

துளை. பொல்லல்

=

துளைத்தல்,

வருத்துதல்.

Cf. E. bore, to make a hole, to annoy.

பொல்லார் = வருத்துவார், தீயர். பொலம் = வருத்தம், தீமை. பொல்லாங்கு தீமை. பொல்லாப்பு = வருத்தம், தீங்கு.

பொள் = பொருந்து. பொள் + து - பொட்டு = கன்னத்தின் மேற்பொருத்து (temple). பொள் = கொத்து. பொட்டு = கொத்திய இடம் போன்ற புள்ளி, புள்ளி போன்ற திலகம். பொள் = வெட்டு. பொட்டு = பயிரைப் பூச்சி வெட்டினாற்போன்ற சிற்றிடம். பொட்டு + அல் - பொட்டல் = நிலத்திற் பயிரில்லாத அல்லது தலையில் மயிரில்லாத வெற்றிடம். பொள் = துளை. பொட்டு = துளைக்கும்போது விழும் தூள், பொடித்துண்டு, சிற்றளவு, பயற்றங்காய்த் தோட்டுப் பொடி, சிறுபூச்சி. பொள் பொடி பொடுகு பொடுகன். பொள் + தை பொட்டை = துளை. பொட்டைக்கண் = குருட்டுக்கண்.

=

=

பொட்டு – Cf. Scot. and Dut. spat, M.E. spat, E. spot, a mark, a blot, a small part of a different colour, a small space; s(prosthesis) + pot = spot.

பொட்டு = பொருத்து, கட்டு. பொட்டு + அணம்

பொட்டணம்.

பொள் - பொய் = துளை, உள்ளீடின்மை, உண்மையின்மை (lie), குற்றம். பொய் - பை = துளையுள்ளது. பொள்ளல் = துளை, குற்றம்.

E. bull, a blunder in speech.

பொள் பொ. பொ + தல் பொத்தல் = துளைத்தல், துளை. பொ + து - பொத்து = துளை, குற்றம். பொத்து - பொந்து. பொள்கு - பொக்கு = உள்ளீடில்லாத பதர், பொய், பை.

E. bag, A.S. boelg, Celt. bag, balg.

பொக்கு + அணம் - பொக்கணம் = பை. பொக்கறை

பக்கறை

= பை.

இனி, பகு + அறை - பக்கறை என்றுமாம். பொக்கு - பொக்கை = பல்லில்லாத வாய். பொ பொச்சு = பை, வயிறு.

E. pouch, Fr.poche, a bag, the bag of an animal. Cf. A.S. boelg, bag, belly; Celt. bag, belly, wallet.

பொள் (பொள்ளி) - E.belly. பொக்கு - E.poke, abag, pock, a bag, pocket, a little bag.

பொள் - பொது = துளையிடு. பொதுபொதுவெனல் = உள்ளிறங்கற் குறிப்பு.