40
சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து
Cf. A.S. mengan; Dut. mengelen, Ger. mangen, E. mingle, to mix.
=
முள் - முரு - மரு - மருவு = பொருந்து. மரு - மருமம் = பொருந்தும் மார்பு. மரு · மார் - மார்பு.
E. mammal, L. mammalis - mamma (மருமம்), the breast. மண = பொருந்து, கலியாணம் செய். முள் விரல் நுனியாற் கிள்ளு. முள் - நுள் - நுண் = கூர்மை, நொய்ம்மை, சிறுமை.
முள்
―
மள முள
L. min, small.
நுள் + பு - நுட்பு. நுட்பு + அம் – நுட்பம். நுள்
இடை. நுள்
நுகு
―
- நுள்
=
நுசு
―
நுசுப்பு = சிறுத்த
—
நுகை தளர்,
=
நுகும்பு = மடல் விரியாத குருத்து. நுகு =
—
—
இளகு. நுகு – நெகு - நெகிழ். நுள் - நுளை நுளை - நுழை = நுண்மை. நுழை - நுழாய். நுழாய்ப் பாக்கு = இளம்பாக்கு. நுள் நுள்ளல் = சிறிய கொசுகு. நுள் - நுளம் நுளம்பு = கொசுகு. நுள்ளான் = நுள்ளினாற்போற் கடிக்கும் = நுள்ளினாற்போற் கடிக்கும் சிற்றெறும்பு. நுள் (வி.) நொய்யாகு; (பெ.) நொய். நுறுங்கு
நுறு
நுறுங்கு
=
நொறுக்கு. நுறுங்கு
—
-
நறுங்கு நறுக்கு. நுறு -
―
நொறுங்கு நொறு நொறுவை
-
நொறுகை. நொறுவை நொறுவல் = சிற்றுண்டி, பலகாரந் தின்னல். நுள்- நுரு - நொரு. நொருக்காய் = பருவத்தின்பின் காய்க்கும் சிறுகாய். நுறு - நூறு = (வி.) பொடிசெய், அழி; (பெ.) பொடி, பொடிபோல் மிகுந்த தொகை (100). நூறு – நீறு – நீற்று.
நுள்
-
=
நூ = சிறிய எள் (சூடா.), நூவு எள் (பிங்.), நூ-நூல் – நோலை நூநெய் = எண்ணெய் (எள் + நெய்.) நூநெய்
எள்ளுருண்டை. நூ + நெய்
―
நுநெ (தெ.) நுள் நுணவை = மாவு, எள்ளுருண்டை.
—
நுள் - நொள் - நொய். நொள் - நொள்கு - ஞொள்கு = சுருங்கு, இளை. நொளுவல் = முற்றாமை, இளம்பாக்கு. நொளுக்கல் = முற்றாமை, இளம்பாக்கு. நொளுநொளு - லொளுலொளு = கூழ்போற் குழைந்திருந்தற் குறிப்பு. நொள் நோள் நோளை = நொய்யநிலை, நோயுண்ட நிலை. நொள் - நொடி = (வி.) பொடியாகு, நிலைதளர்; (பெ.) பொடி, புழுதி. நொள்ளாப்பு = தளர்ச்சி, வருத்தம். நொய் = நொறுங்கிய கூலம். நொய் - நொய்ம்மை = நுண்மை, சிறுமை, மென்மை. நொய்ய = சிறிய, அற்ப. நொய் - நொசு - நொசி. நொசு நொச. நொசநொசத்தல் = உணவு நொௗநொௗத்தல், நொந்துபோதல். நொசி - நொசிவு நுண்மை, நொய்ம்மை.
=
=
ஒ.நோ: ஊசு = கூர்மை, நுண்மை, நொய்ம்மை.
―
ஊசுதல் = உணவு நொந்து போதல். ஊசு - ஊசி. நொய் - நோய் - நோ- நோவு நொவ்வு. நோய் = நொய்யநிலை, தளர்ச்சி, பிணி. நோ = நொய்யதாகு, = மெலி, நொந்துபோ, தளர், வருந்து, பிணிவாய்ப்படு. நோவு நொடி' என்னும் வழக்கை நோக்குக. நொவ்வு = மெலிவு. நோ = நொய்யாகு,மெலி, நொந்துபோ, தளர், வருந்து, பிணிவாய்ப்படு. 'நேரடி நொடி' என்னும் வழக்கை நோக்குக. நொவ்வு - மெலிவு, வருத்தம், விரைவு (வேகத்தின் நுண்மை). நோ - நோப்பு நோப்பாளம் = வருத்தம்.
=
=