உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

நாள்

45

நாளம் =

=

நூள் நூழை = துளை, குகை, பலகணி, சுருங்கை. நூழ் துளையுள்ள மூங்கில். நாளம் நாளி - நாழி - நாழிகை. நாளம் நாடி நாடா. நாளம் – நாணல். நாள் - நள் – நல் – நல்லி = மூளையெலும்பு. மூழை - மூளை. Cf.A.S. mearch, Ice. mergr, Ger. mark, W. mer, E. marrow. முள் - மொள் = முழையிற் கொள், முக. மொள் + தை - மொண்டை - மொந்தை. மொண்டை மண்டை இரப்போர் உண்கலம், அதைப்போன்ற தலையோடு, தலையின் மேற்பகுதி.

=

மொள் நொள் = விழுங்கு, முக. நொள் = துளைபோன்ற வாய். ஒ.நோ: நோரு (தெ.) = வாய். நொள் நொடு = சொல்லு, விலைசொல்லி வில். நொடு நொடி நொடை = விற்பனை. ஒ.நோ: பகர் = சொல்,

வில்.

=

கதை. நொடு

நொழுந்து = நுழை. “தலையை நொழுந்தி” (ஈடு. 1 : 3, பிர.). (நொழு = (நொழுகு) நோக்கு = நுழைந்து பார், நுட்பமாய்ப் பார்,அகக்கண்ணால் பார். நோக்கு - தேக் (இ.) = பார். (நொழு - (நோழ்) - நோடு = பார், கவனி. = -

Cf. Fr., L. notum, to know, E. note. நோடு - நோட்டம். நோடு நாடு. நாட்டம் = கண், ஆராய்ச்சி, கருத்து, விருப்பம்.

நாடு

nauths.

=

Cf. A.S. nead, E. need, Dut. nood, Ger. noth, Goth.

முன்செல், பொருந்து, துளை

66

ஊள

-

உவ

-

உவமை > உபமா (வ.). ஒ.நோ: ஊமன்

உவமன் (ஊமன்). உரைத்தக்கால் உவமனே யொக்கும்" (தேவா . 351 : 1). உவ + மை உவமை உவமம் உவமன். ஒ.நோ: பருமை

பருமம் - பருமன். உவத்தல் = ஒத்தல்.

இனி, உவ(விரும்பு) - உவமை என்றுமாம். நாட (விரும்ப), விழைய (விரும்ப) என்பவை உவமவுருபுகள்.

Cf. E. like = விரும்பு, போல.

ஊ - உ = பொருந்து. உத்தல் = பொருந்தல். உத்தி = பொருத்தம், பொருந்தும் நூன்முறை, மதிமை. விளையாட்டில் கட்சி பிரிப்பதற்கு இவ்விருவராய்ப் பொருந்துவதை உத்திகட்டுதல் என்பது தென்னாட்டு வழக்கு. உத்தி > யுக்தி (வ.), உத்தம் (பொருத்தம்)> யுக்த (வ.).

உ - ஒ = பொருந்து. ஒத்தல் = பொருந்தல், இசைதல், போலுதல்.

ஒக்க + இடு - ஒக்கிடு. ஒக்கல் = பொருத்திய இனம். ஒக்கலி. ஒக்கலிடு இனைத்தாருடன் உறவாடு, ஆரவாரி. ஒச்சை = உற்றுக்கேட்டல். ஒப்பு = இசை, ஏற்றுக்கொள். ஒப்புவி - ஒப்பி. ஒப்பு ஒப்பம் = இசைவு கையெழுத்து . ஒப்பு ஒப்பாரி = உவமை, உவமை கூறி அழுதல். ஒப்பு = உண்மை போலுகை, கடமைக்குச் செய்தல். ஒப்பி ஒப்பனை = பொருந்தச் செய்யும் அழகு, அலங்கரிப்பு. ஒத்து - ஒத்தி = ஒத்துஊதுங் குழல். ஒத்து - ஒத்தடம் = சூடானதைப் பொருத்தி யெடுத்தல்.