உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

=

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து

ஏம் உயரம், பாதுகாப்பு, இன்பம். ஒருவன் ஒரு விலங்கிற்குத் தப்பவேண்டுமென்றால் மரத்தின்மேலும், பகைக்குத் தப்ப வேண்டுமென்றால் மதில், மலை, மலைக்கோட்டை முதலியவற்றின் மேலும் ஏறிக்கொள்ளுதல் இயல்பு. "குன்றேறி யானைப்போர் கண்டற்றால்" (குறள். 758) என்பதையும் நோக்குக.

ஏம்

-

யாமை ஏமை

-

ஆமை பாதுகாப்பான ஓடுள்ளது.

ஏம் + ஆர் – ஏமார் – ஏமா (அல்லது) ஏம் + வா – ஏம்வா - ஏமா. ஏமாத்தல் இன்புறுதல், மகிழ்தல்.

ஏம் + மாறு

ஏமாறு ஏமா. ஏம் + அறு - ஏமறு – ஏமா ஏமா = பாதுகாப்பான, அறிவிழந்து பேதைப்படு.

ஏம் - ஏம்பு ஏம்பு – ஏம்பல் = மகிழ்ச்சி.

ஏம் + அம் - ஏமம் ஏமம் = பாதுகாப்பு, இன்பம்.

"ஏமம் வைக லெய்தின்றா லுலகே

99

ஏமம் > சேமம் > க்ஷேமம் (வ.) ஒ. நோ: ஏண் > சேண்.

=

=

99

·

ஏறு = மேலேறு. ஏறு - ஏற்றை = ஏறிப் புணரும் ஆண்விலங்கு. ஏறு = ஏற்று – ஏற்றம் = நீரை மேலேற்றம் துலா. ஏற்றம் = மேன்மேல் எண்ணுதல், துணிதல். "ஏற்றம் நினைவும் துணிவு மாகும் ஏ- சே சேவு. சே = காளை (ஆவின்மே லேறுவது). சேவு (சேகு)- (சேக்கு). E. jack, the male. ஏர்- (ஏர்து) - எருது - (ஆவின்மே லேறுவது).

இனி, ஏர் (கலப்பை) - ஏர்து = எருது என்றுமாம்.

(குறுந்.1)

(தொல். 821)

ஏறு - ஏற்று = உயர்த்து, புகழ். ஏத்து = உயர்த்து, புகழ். ஏந்துகை = உயர்த்தித் தாங்கு. ஏந்து + அல் - ஏந்தல்.

ஏந்தல் = நாட்டைத் தாங்கும் அரசன்.

ஏல் = கையேந்து, கையேந்தி வாங்கு, தாங்கு, மேற்படு, முற்படு.

ஏல (நி.கா.வி.எ.) = முன்னதாக.

A.S.oer, E. ere, before, Goth. air, soon, E. early, from oer.

ஏரான் = ஒரு வேளையில் பள்ளிக்கு முதலாவது வந்தவன்.

ஏற்க + என – ஏற்கென – ஏற்கன.

+ *

ஏங்கு = மூச்சையெழுப்பு, பெருமூச்சு விடு, ஒன்றை நினைத்து வருந்து, பேரவாக்கொள், கவலைப்படு.

E. heave, to lift up, to force from the breast.

ஏங்குவது ஏக்கம். Cf.E. anxiety, anguish.

ஏங்குதல் = அடிவயிற்றினின்று மேலெழுந்தொலித்தல், ஒலித்தல்.