உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு 1

I

கத்தொலிகளும் ஒலியடிச் சொற்களும் - Imitatives

உயர்திணை யொலிகள்

ஒலியடி வினைகள்: முனங்கு. (A. S. moenan, E. moan.). விக்கு (E. hiccough), முறு, முறுமுறு (E., Fr., L. murmur), சிரி, சப்பு – சப்பிடு - சாப்பிடு.

சவை

சுவை.

E. savour, Fr. saveur, L. sapor - sapio, to taste.

தூ – துப்பு, உளறு, குழறு. (ஓதை) - ஓது = படி. ஊம் - மெச்ச(க் கொட்டு). குதப்பு - உதப்பு.

ஊங்கொட்டு,

ஒலியடிப் பெயர்கள்: ஏப்பம், குலவை, சீழ்க்கை, சீத்தை, லா - நா - நாவு நாக்கு. லாலாட்டு ராராட்டு - ரோராட்டு. லாலம் - தாலம் - தாலாட்டு. E. lull, Scand., Sw. lulla, Ger. lallen, Gk. laleo, E. lullaby, to song to lull children.

அஃறிணையொலிகள்

ஒலியடி வினைகள்: தழங்கு, முழங்கு, உரறு, (E. roar), இடி, உறுமு, இமிழ், குமுறு. குலை - குரை, பிளிறு (E. blare), அதிர், கனை (E. niegh, A.S. hnoegan, Ice. hneggja, Scot. nicher. கரை, (E. crow).

ஒலியடிப் பெயர்கள்: ஊளை, (E. howl), காகா - காக்கா காக்கை காகம். (கூ)- குயில். ஒ.நோ. E. (கூக்கூ) - (குக்கூ) (குக்கூ) - (கக்கூ) cuckoo. குர் (குரம்) - குரங்கு. காள் - காழ் - (காழ்தை) - கழுதை. தெ. காடிதெ. “ கழுதைக் குபதேசங் காதில் ஓதினாலும் காழ் காழ் என்கிற புத்தி போகாது என்னும் பழமொழியை நோக்குக. மா - ஆ, ஆன். மா – மான்.

சல சலங்கை சிலங்கை. சலங்கை

-

-

மத்து – மத்தளம், சல் - சல்லரி, கறம் - கறங்கு, கிண்கிண் - கிண் கிணி, சதங்கை. சல் - சாலர். குடகுட குடாக்கு. சிங் - சிங்கி, டம் – டங்கா, டமாரம். ம்ருதங்கம் - மிருதங்கம்.

-

விரவுத்திணையொலிகள்

ஒலியடி வினைகள்: கத்து, கூ – கூவு - கூப்பு

(E.coo) அடி, அறை, பறை, சீறு, ஆலி ஒலியடிப் பெயர்கள்: குறட்டை, ஓ - ஒலி, கல் - கலி, அர் – அரவம்.

ஓசை

-

கூப்பிடு.

ஆரி, வீறிடு, இரை, வெட்டு.

ஓதை, இசை (E.hiss) ஒல்