இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பின்ணிணைப்பு
131
ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்கம் உறுதியா-க் கைத்துடை யார்.
593
உறுதலைக் கைத்து என்றும் அமையலாம்.
அமரர்
அடக்க முவணுல கு-க்கு மடங்காமை யாரிரு ளு-த்து விடும்.
121
உவணுலகு தேவருலகம். உவணுலகம் என்றும் அமையலாம்.
அவி
நெ-சொரிந் தாயிரம் வேட்டலி னோருயிர்
மெ-செகுத் துண்ணாமை நன்று.
259
ஊண்சொரிந் தாயிரம் வேட்டலி னோருயிரின் ஊன்செகுத் துண்ணாமை நன்று.
அன்னம்
அனிச்சமு மோதிமத் தூவியு மாத ரடிக்கு நெருஞ்சிப் பழம்.
1120
ஆகுலம்
மனத்துக்கண் மாசில னாத லனைத்தற னாரவா ரத்த பிற
34
ஆசாரம்
அச்சமே கீழ்க ளொழுக்கமா மெச்ச மவாவுண்டே லுண்டாஞ் சிறிது.
1075
ஆதி
அகர முதல வெழுத்தெல்லா முன்னைப் பகவன் முதற்றே யுலகு.
அகர முதல வெழுத்தெல்லா மாங்குப் பகவன் முதற்றே யுலகு.
1
அந்தணர் நூலோ டறத்திற் கடிப்படையா நின்றது மன்னவன் கோல்.
543