உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

திருக்குறள்

தமிழ் மரபுரை






“தெ-வம் உணாவே மாமரம் புட்பறை

(தொல்.964)

என இற்றை முதுபழந் தொன்னூலில் யகரமெ-யடி கொண்ட தெ-வப் பெயரே குறிக்கப்பட்டிருத்தல் காண்க. தெ-வம் - தை (வ.). தேவன் - தேவ (வ).

வடமொழியாளர் திவ்ய (தெ-வத் தன்மையுள்ள), த்யௌஸ் (ஒளியுள்ள வானம்) என்னும் திரிசொற்களினின்று திவ் (ஒளிர்) அல்லது த்யு என்னும் செயற்கையடிகளைத் தோற்றுவித்து அவற்றை மூலமாகக் காட்டுவர். அறிஞர் நடுநிலையா- ஆ-ந்து உண்மை காண்க.

தே (-)வு -தெ-வம். L. deus, Gk. theos.

டப்

தேயம்: திகைதல் = முடிதல், திகை = முடிவு, எல்லை, திசை. திகை திசை - தேசம் = ஒரு திசையிலுள்ள நாடு. தேசம் - தேயம் = நாடு, இடம், பொரு ளுருபு. தேயம் - தேம் = இடப்பொரு ளுருபு. தேம் - தே = தேவகை டப்பொரு ளுருபு, திசை திசா (வ.) திகை -திக் (வ.).

=

வடமொழியில் திசா என்னும் சொற்குத் 'திச்' என்பதை மூலமாகக் காட்டு வர். திச் = காட்டு. Gk.deiknumi (to show).

இந்தியில் திக்கா என்னுஞ் சொல் காட்டுதலைக் குறிக்கின்றது. நோக்கு தேக்கு (த. வி.) - திக்கா (பி.வி.) - இதற்கு மூலமான சூரசேனிச் சொல் கிரேக்க நாடு சென்று வேதமொழிக்கு வந்திருக்கலாம். வடமொழியிலுள்ள திக் என்னும் வடிவே திச் என்றும் திரிந்திருக்கலாம். அங்ஙனமாயின், தென்சொல்லும் வடசொல்லும் வெவ்வேறு வழியில் தோன்றினவாகும்.

தோட்டி: துறடு துறட்டி - தோட்டி.

தோட்டி - த்ரோட்டி, த்ரோத்ர, தோத்ர (வ.).

தோணி: தொள்ளுதல் = தோண்டுதல், குடைதல்.

தொள் - தோள் - தோணி

=

குடையப்பட்ட மரக்கலம், அதுபோற் பலகை

களாற் பொருத்திச் செ-த கலம். தோணி த்ரோண (வ).

நயன்: நயம் - நயன் - நன்மை, நேர்த்தி, நேர்மை, நேர்பாடு.

வடவர் காட்டும் நீ என்னும் வேர் நீதி என்னும் வடசொற்குப் பொருந்துமேயன்றி, நயன் என்னும் தென்சொற்குப் பொருந்தாது.