பின்ணிணைப்பு
1. சிலராட்சி
2. பலராட்சி
இ. செல்வராட்சி
ஈ. படையாட்சி
3. குடியாட்சி
அ. மக்களாட்சி
Democracy
1. ஒற்றையாட்சி 2.கூட்டாட்சி
ஆ. கூட்டுடைமை இ. பொதுவுடைமை ஈ. கட்டுடைமை ஊ. உழைப்பாளராட்சி
ஊ. மன்பதாட்சி
௭. அனைவராட்சி
—
—
Oligarhcy
Polyarchy Plutocracy
Stratocracy
Republic
Unitary Government
Federal Government
Socialism
Communism
Fascism
Ergatocracy
Mobocracy, Ochlocracy
—
Pantisocracy
அரசுகளெல்லாம் கீழ்வருமாறு வெவ்வேறு வகையில் இவ்விரு திறப்படும்.
177
1. செங்கோலாட்சி (Benign Govt) x. கொடுங்கோலாட்சி (Despotic Government)
2. தன்னாட்சி (Home Rule) x வேறாட்சி (Xenocrachy)
3. ஒருவராட்சி (Monocracy) x பலராட்சி (Polyarchy)
4. பேரரசு (Imperialism) x சிற்றரசு (Feudalism)
X
5. பாராளுமன்ற ஆட்சி (Parliamentary Govt.) x அல்லாட்சி (Non - Parliamentary Govt.)
6. ஆடவராட்சி
Gynocracy
(Androcracy) X பெண்டிராட்சி (Gynecocracy/
7. முதலாளியர் ஆட்சி (Capitalistic Govt.) x தொழிலாளியர் ஆட்சி (Pro- letarian Govt.)
திருக்குறள் அரசியல்
இக்காலத்தரசியல் அரசுள்ள ஒருநாட்டை (State) முதலாகவும், ஆள் நிலம் (Territory), குடிகள் (Population), அரசு (Government), கோன்மை (Sover eignty), ஒற்றுமை (Unity) என்னும் ஐந்தையும் சினையாகவும் கொண்டுள்ளது.