இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
42
திருக்குறள்
தமிழ் மரபுரை
ஒருமனை மணமே (Monogamy) தமிழர் பண்பாடாதலானும், களவுக் கூட்டம் எத்துணை யின்பஞ் சிறப்பினும் பின்னர்க் கற்பாக மாறவேண்டியிருத் தலானும், நெடுகலுங் களவைக் கையாளக் கூடாமைபற்றியே “களவுங் கற்று மற என்னும் பழமொழியும் எழுந்ததென்க.
களவியல் முற்றிற்று.