உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

தி.பி. 2000 (1969)

தி.பி. 2002 (1971)

தி.பி. 2003 (1972)

தி.பி. 2004 (1973) தி.பி. 2005 (1974)

தி.பி. 2009 (1978)

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள் : பறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் சி. இலக்குவனார், முனைவர் வ. சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது.

99

இம் மாநாட்டில் - "திருக்குறள் தமிழ் மரபுரை "இசையரங்கு இன்னிசைக் கோவை “தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?” நூல்கள் வெளியீடு.

ஆகிய

பறம்புமலையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்ற பாரி விழாவில் பாவாணர் "செந்தமிழ் ஞாயிறு” என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தென் மொழியில் அறிவிக்கப்பட்ட ‘செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்டம்’ வகுக்கப் பெற்றது. : தஞ்சையில் இவர் தலைமையில் உலகத் தமிழ்க்கழக மாநாடு தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக நடந்தது.

66

"தமிழர் வரலாறு' "தமிழர் மதம்" ஆகிய நூல்கள் வெளியீடு.

" வேர்ச்சொற் கட்டுரைகள்” நூல் வெளியீடு. : 8.5.1974-ல் “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநராக”த் தமிழ்நாட்டரசால் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் அமர்த்தப்பட்டார்.

செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் பேரகர முதலியின் முதல் மடல முதற் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகு 1985-ல் வெளியிடப்பட்ட து. "மண்ணில் விண் அல்லது கூட்டுடைமை

99

நூல் வெளியீடு.

வள்ளுவர்

சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரனார் தலைமை தாங்கினார்.

99