உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




'ஐ ஔ' ‘அய் அவ்' தானா?

125

முனையாதிருக்க. மேலும், மெய்முன்னும் உயிர் பின்னும் வரும்போ தெல்லாம் எல்லா மொழியிலும் இணைந்தே யொலிக்குமென்றும் எழுத்தென்பது உண்மையில் ஒலியேயன்றி வரியன்றென்பதும், உயிர் மெய்யை உயிரும் மெய்யுமாகப் பிரிப்பது ஓர் உயிரியை (பிராணியை), உயிர் வேறு மெய் (உடம்பு) வேறாகப் பிரிப்ப தொத்ததென்றும், ஆங்கில எழுத்துமுறை விரும்பியர் தம் அறியாமையை யுணர்ந்து அமைந்திருப்

பாராக.

ஈனொரு இன்னொரு, ஈன் - ஏன்.

ஏ, இ

எ. எ-டு:

ஏனோர் = மற்றோர். ஏன் சிவப்பு - செவப்பு.

ஓ,உ

ஒ. எ-டு:

ஏனை; சீ

சே.

உய்

ஊது -ஓது (காதில் மெல்லச் சொல்).

- ஒய். குத்து கொத்து.

"செந்தமிழ்ச் செல்வி" பெப்பிரவரி 1979