உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழியைக் காப்பதற்கும் தமிழ்ப்பகையை அழிப்பதற்கும்

தக்கபடைக் கருவிகளைக் கையிற் கொள்வீர்

அமைந்தாய்ந்து பாவாணர் எழுதிய நூல்களெல்லாம்

அணுக்குண்டு அணுக்குண்டு! அவற்றைக் கற்றால்

உமித்தூளாய்ப் பகையெல்லாம் ஓடிவிடும் இலையென்றால்

ஒண்டவந்த பகைநம்மை அழித்துப் போடும்

நமதருமைத் தமிழன்பீர்! வாழ்தற்கு நினைப்பீரேல்

நாள்தோறும் பாவாணர் நூல்கள் கற்பீர்.

- கு.பூங்காவனம்

தமிழ்மன்

சென்னை

அறக்கட்டகை

017 600

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.