உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆரியத்தின் மூலமொழி அருந்தமிழே! உலகமொழி

அனைத்தி னுள்ளும்

சீரிளமைத் திறமார்ந்த செந்தமிழே முதன்மொழியாம்!

உலகில் மூத்த

பேரினமும் தமிழினமே! பேசியவர் முதன்முதலில் தமிழர்

என்றே

பாரறிய முழுங்கியவர் பாவாணர் பைந்தமிழின் மீட்பர்

ஆவார்!

. பாவலர் கடவூர் மணிமாறன்

தமிழ்மன்

சென்னை

துறக்கட்டலை

600 017

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.