இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
124
தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) vomel - change of u to y) from AS. munan, to think என்று கீற்று(Skeat) தம் ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலியிற் குறிக்கின்றார்.
munan என்பதில் mun முதனிலை; an நிகழ்கால வினையெச்சவீறு. முன்(னு)வான் - முன்னான்- முனன். ‘வான்’ . நி.கா. வி. எ. ஈறு. வான் - ஆன்-அன், ‘ஆன்’ என்பதே மலையாள நி.கா.வி.எ.ஈறாயிருத்தல் காண்க.