உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) periphery, bounding line, esp. of round surface, external boundary or surface. Gk. periphercia, circumference, peri, round. phero, bear. periphrasis, roundabout way of speaking, roundabout phrase, circumlocution.

periscope, kinds of tube and mirror apparatus by which one in a trencn or in a submarine can see things above the parapet or water respectively. periscopic, enabling one to see distinctly for some distance round axis of vision.

perispomenon (Gk. gram.), word with circumflex accent on last syllable. peristatic (Physiol.), applied to the automatic muscular movement consisting of wave like contractions in successive circles, by which contents of alimentary canal etc., are propelled along it.

-

peristyle, row of columns surrounding temple, court, cloister etc., space so surrounded.

peritoneum (Anat.), double serous membrane lining cavity of abdomen. திருந்திய வழக்கிலும் கொச்சை வழக்கிலும் அகரமுதல் எகர முதலாகத் திரிவது இயல்பே.

எ-டு : பரு பெரு, அரங்கன் -ரங்கன் - ரெங்கன். இம் முறை யில் பரி என்னும் தமிழ்ச்சொல் கிரேக்கத்தில் பெரி என்று திரிந்தது.

பரி என்னும் முன்னொட்டுப் பெற்ற சில சொற்களும் தமிழ்த் திரிசொற்களாயிருப்பது கவனிக்கத்தக்கது.

எ- -டு : period = peri + hodos (பாதை).

periphery = peri + phero (பொறு.) பொறுத்தல், சுமத்தல்.

புரி என்னும் தூய தமிழ்ச்சொல்லின் தென்மையும் தொன்மையும் முன்மையும், உர (வு), குர (வு), சுரி, திரி, நெரி, முரி என்னும் பிற முதனிலை யெழுத்துகளைக் கொண்ட ஒருபோகு அடிகளாலும் உணரப்படும்.