இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
172
தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) (பிரமோத். 13 : 50). 5. புகழ்தல். “என்னாவினாற் பன்ன வெம்பிரான் வருக” (திருவாச, 5:99). 6. பாடுதல். “பல்கீதமும் பன்னினார்” (தேவா. 408 : 3).
ச-ன (ந), ன - ம, ப- ph, ph - f, ph - bh முதலிய திரிபுகள் இயல்பேயாதலால், பேசு என்னும் சொல்லிலுள்ள பகரமும் சகரமும் மேலையாரிய மொழிகளில் மேற்காட்டியுள்ளவாறு பல்வேறு எழுத்துக்களாகத் திரிந்துள்ளன.