உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




174

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)

திரி = விளக்கெரிக்கத் திரிக்கப்படும் துணிக்கிழிசல் அல்லது முறுக்கு நூற்கயிறு.

திரிசொல் = வேறுபடுத்தியமைத்த சொல்.

திரிபன்றி = சுழலும் சக்கரப் பன்றியுரு.

திரிகல் = சுற்றி மாவரைக்குங் கல். திரி - திரிகை = திரிகல்.

-

திரி - திரிகு - திரிகி (யாழ். அக.) = குயவன் சக்கரம்.

திKA - FAK = வட்டவடிவு, சக்கரம், வண்டி, தேர், சக்கரப் படைக்கலம், உருளை, கதிரவன், அரசன் கட்டளை.

திரிசடை = முறுக்குண்ட சடை.

திரிதாடி = முறுக்குண்ட தாடி.

திரிதரவு = சாய்வு, அசைவு.

திரி - திரிபு = வேறுபாடு, சொற்புணர்ச்சி வேறுபாடு, முதலெழுத்து

வேறுபடும்

மடக்கு,

மாறுபாட்டுணர்வு.

திரிபுகாட்சி = மாறுபாட்டுணர்வு.

வீடுபேற்றிற்

திரி – திரிய (நி.கா.வி.எ.) = திரும்ப.

கிடையூறான

திரியக்கோடல் = ஒன்றை மற்றொன்றாக மாறிக் கருதுகை.

திரியவிடுதல்

=

சொத்து முதலியவற்றைப் பிறர்பேரில் மாற்றுதல்.

திரியவும் = திரும்பவும்.

திரிசில் (?) - திரில் = குயவன் சக்கரம்.

தித்திரிப்பு = புனைசுருட்டு.

திர்– திரு-திருகு. திருகுதல் = (செ.கு.வி.). கோணுதல், முறுகுதல், பின்னுதல், மாறுபடுதல்.

(செ. குன்றாவி.)

பறித்தல்.

கோணுவித்தல், முறுக்குதல், பின்னுதல்,

திருகு = கோணல், முறுக்கு, திருகணி, சுரி, திருகு, மரை, மாறுபாடு,

புரட்டு, ஏமாற்று.

திருகல் முறுகல் = திருகலும் முறுகலும்.

திருகணை = புரிமணை. திருகுமணி = திருகரிவாள்மணை.

திருகல்- திருகலி = நுனி வளைந்த பனை.

திருகாணி = அணியின் திருகுமரை, முறுக்காணி.