உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

தமிழ் வளம்

21.

(a)

முட்டு

=

முற்சென்று தாக்கு.

முட்டை = முட்டி வருவது.

முட்டு, முட்டுப்பாடு = முட்டித் திண்டாடல்

முடை

முண்டு

=

முட்டி

முட்டுப்பாடு.

முட்டிக் கிளம்பு

கை கால் எலும்புப் பொருத்து.

முழம் கை கால் எலும்புப் பொருத்து. முன்கை யளவு.

ஊ. மூட்டு

=

=

பொருத்து.

ஒ. மொழி கை கால் பொருத்து, கரும்புக் கணு. மொட்டு = முட்டிவரும் அரும்பு.

முன்

·

முள்

=

முன்.

முன் = முன் பக்கம், முன்பு, முன்னர், முன்னம், முன்னே, முன்னை. முன்னு = எதிர்காலக் காரியத்தை நினை, நினை.

முன்னம்

=

முனம்

மனம்.

முன்னம் = முன்நினைவு, நினைவு, குறிப்பு, மனம் = நினைவுப்பொறி. முன்னு உன்ை நினை.

முன்னிடு ஒரு கருமத்தை முன்வை. -'ஒரு காரியத்தை முன்னிட்டு' என்பது வழக்கு.

=

முனி முன்பக்கம், முனி நுனி.

=

முனை போரில் முன்னணி, நுனி.

முற்படு. முந்தல்

முதல் = முன்னிடம், முன்தொகை.

முதலியார்.

முனை

-

நுனை

=

கொனை.

(b)

முன்று முந்து முதல் முதல்

=

முன்பு.

+

+

முதலாளி.

(c)

முந்து முதுக்கு

= முதலி. முதலி + ஆர்

ஆளி

=

முது. முதுமை = பழமை, மூப்பு.

+ உறை = முதுக்குறை.

முதுமை = பழைமை, பிற்காலம்,

முதுகு = பின்புறம். மூத்தோர் = ஆண்டில் மிகுந்தோர், பெரியோர். முது - முதிர் மூ, விளை, முற்று.

=

முதியோர் = கிழவர், மூத்தோர். முதுமகன்

முதுகண்

=

அறிவு முதிர்ந்தோர் அறிவுரை.

மூதில் = பழங்குடி. மூதூர் = பழவூர்.

=

மூரி கிழ எருது. முது மூ. மூ +

கிழவன்.

பு = மூப்பு. மூப்பன் மூத்தவன், ஒரு பதவி, ஒரு குலம்.

=