உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேர்ச்சொற் சுவடி

35.

எழு

எழுந்த தூண், தூண் போன்ற குறுக்குச் சட்டம்.

ஏழ்

எழு.

எழு

=

எழுவு

எழால்

=

ஓசையெழுப்பு.

எழுச்சி, ஒரு பறவை.

எழில் எழுச்சி, அழகு.

6

எழிலி எழினி

=

மேலெழும் மேகம்

=

மேலெழும் திரை.

36.

எல்

ஏழ்

(a)

எல்

=

எல்

+

என்

+

ஊழ்

எல்.

எழும் சூரியன், ஒளி, எல்லோன்

=

து என்று சூரியன்.

=

என்றூழ் சூரியன்.

(b)

இலகு லகு

=

விளங்கு. இலக்கம் =

=

ஒளி.

-

||

சூரியன்.

13

37. ஏ.

38.

=

இலங்கு = ஒளியிடு, விளங்கு.

வினாவெழுத்து.

ஒரு பொருளை எது வென்று வினவும்போது, பல பொருள் களில் ஒன்றை மேலெடுப்பது போன்ற உணர்ச்சியிருத்தலால் உயர்ச்சி யைக் குறிக்கும் ஏகாரம் வினாப் பொருளைத் தந்தது. ஏது? ஏவன்?.

யா.

யா

யா. = வினாவெழுத்து.

யாவை, யாவன்? யாங்கு? யாண்டு.

யார் ஆர்?

ஒ. நோ : : ஏ

ஏனை யானை. ஏழ் யாழ்.

39.

எ.

வினாவெழுத்து.

எது? எங்கு? என்று?

40. CLD.

மே

=

மேல்.

(a)

மேல்

=

மேற்பக்கம், உயர்வு, உடம்பு, ஒருதிசை, 7ஆம்

வேற்றுமை உருபு.

மேல் + கு

மேற்கு

மேக்கு = மேடான திசை.

மேலும் = மேற்கொண்டும், ஓர் இடைச்சொல்.