உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேர்ச்சொற் சுவடி

வெள்ளை வெள்ளந்தி

வெள்ளம்

வெள்ளி

=

=

=

வெள்ளிலை

=

25

வெள்ளைத் துணி, சுண்ணாம்பு, கள்ளமற்றவன்.

கள்ளமின்மை.

வெள்ளையான புது நீர்.

வெள்ளையான உலோகம், நட்சத்திரம். வெற்றிலை.

72.

வெள்ளில் விள விளா விளவு

=

வெள்ளோடுள்ள பழமரம்.

வெளில்

வெளு

வெள்

வெளிறு = வெள்ளைமரம்.

வெள்ளையாக்கு, துவை, அடி.

கு வெட்கு = நாணத்தால் முகம் வெளு. விளங்கு = ஒளிவிடு, புலனாகு.

விளக்கு = விளங்கச் செய்வது.

வேகு.

வே வேகு, எரி.

வேகம் = விரைவு, கடுமை.

வெந்தை = வெந்த கீரை.

வேம்பு = சூடான பழம் பழுப்பது. அல்லது வேனிலில் தழைப்பது. வேனல் வெப்பம், வேனில்

=

கோடை.

வெக்கை = வேனல், வெப்பு = சூடு, வெப்பு – வெப்பம்.

வெம்பு = வெயிலிற் காய். வெம்பல் = காய்ந்தபழம்.

வேது = சூடு, ஒத்தடம், வெதுவெதுப்பு வெதும்பு = சுடு, வேதனை = நோவு. வெம்மை சூடு, கடுமை, விருப்பம். வெய்யில் வெயில் வெப்பமான ஒளி

73. வேள்

வேள் = விரும்பு.

வேள் வேண்டு =

=

சூடு.

விரும்பு, கெஞ்சிக் கேள்.

வேள் வேண் + அவா வேணவா.

வேட்கை = விருப்பம், தாகம், விடாய் = விருப்பம், தாகம். வேள்வி ஒன்றை விரும்பிச் செய்யும் யாகம்.

=

வேளாண்மை

விரும்பிச் செய்யும் உபசாரம்.

வேளாளன் = உழவன், வேளிர் = ஒரு குலத் தலைவன், குறுநில மன்னன்.

வேளாண் = உழவர் குடி. வேளான் = ஒரு பட்டம்

வேளாட்டி

= வேளாளப் பெண். வேளம் = வேளாளப் பெண்டிர் சிறைக்களம்.

வேண்மகன் வேண்மான்

வேட்டம், வேட்டை = விரும்பி விலங்கைப் பிடித்தல்.

=

குறுநில மன்னன்.

=

வேட்டையாடுபவன்.

வேட்டுவன், வேடுவன், வேடன்