உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

4. குறி

14

15

16

17

18

19

அ20

21

22

23

தமிழ் வளம் a. ஒரு வியங்கோள் வினை யீறு; an opt. verbal ending. எ-டு: வரப்புயர. வியங்கோள் வினையெல்லாம் முற்றே

a. இறந்தகால நிகழ்காலத் தெரிநிலைப் பெயரெச்ச வீறு a rel. participial ending. எ-டு: வந்த, வருகின்ற. a. ஒரு (குறிப்புப்) பெயரெச்ச வீறு; an adj. ending. எ-டு, நல்ல, சிறிய.

a. ஒரு நிகழ்கால (எதிர்காலப் பொருட்டு) வினையெச்ச வீறு; an infinitive suf. எ-டு: உண்ண.

a. ஒரு சொல்லாக்க ஈறு; formative particle.

எ-டு: குல்-கல்-கல, பிள்-பிள.

சில பெயர்களின் ஆகார வீற்றுக் குறுக்கம்; short- ening of 'an' ending certain nouns எ-டு: இரா-இர, களா-கள, நிலா-நில, புறாபுற

a. குறிலில் இறும் வண்ணப்பாட்டுச் சீர்களின் அல்லது அசை களின் களின் வண்ணக் குழிப்பு வாய்பாட்டீறு; end-

ing of rhythmatic patterns of metrical feet and syllebles ending in a short vowel. எ-டு: தன, தன்ன, தத்த, தந்த, தய்ய, தனத்த, தனந்த.

தான,

a. நெடுங்கணக்குப் பெயருறுப்பு: part of a name of the alphabet. 'அஆ' = நெடுங்கணக்கு. எ-டு: உனக்கு அஆ' தெரியுமா? இதை 'அ'ன 'ஆ'வன்னா என்றது பண்டை வழக்கு.

கட்டை, குடும்பு

a. உகரமுதல் திரிபு சொல்லாக்கத்தில் உகரமுதல் அகர முதலாகத் திரிவதுண்டு. எ-டு: உகை (செலுத்து) அகை, குட்டை கடும்பு, குடை(தல்) கடை(தல்), சுரி (வளையல்) சரி, துளிர் - தளிர், துணை - தனை (எத்துணை-எத்தனை, வருந்துணையும் வருந்தனையும்), நுரை (வெண்மை) நரை, புரி பரி(வளை), புரம் (உயர்ந்த இடம் அல்லது கட்டிடம், எ-டு: பரவெளி, கோபுரம்) வரம் -வரன் (மேலான வீட்டுநிலம்), முடங்கு மடங்கு, முடி மடி (இற) முயங்கு - மயங்கு.

பரம்

இத் திரிபினால், சில சொற்களின் மூலத்தையும் சில சொற்களைப் புனையும் வகையையும் அறியலாம்.

a.1. எட்டு என்னும் எண்ணின் குறியாக 'அ' சுழியின்றி எழுதப்படுவது; symbol of the number eight, written without the loop.