உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

தமிழ் வளம் களை உறுப்பினராக கொண்ட சில பல கிளைகள் குலைந்து போய் விட் டதாக ஓரிரு மாவட்ட அமைப்பாளர் எழுதியிருப்பதை ஓரளவு ஒத்துக் கொண்டு பின்வருமாறு கட்டண நெறியீடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

செல்வநிலையேறியும் பரந்த நோக்கமும், விருப்பமும் உள்ளவர் ஈரு உருபாயும், அஃதியலாதவர் ஒரு உருபாவும் கொடுக்கக் கடவர். இதன் விளைவாக, கலைந்த கிளைகளின் புதுப்பிப்பும் புதுக் கிளைகளின் தோற்றமும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

முதன்மொழி முதன் மொழி வெளியீடு:

உ.த.க. உறுப்பினர்க்கு அவ்வப்போது உரிய செய்திகளை அறிவித்தற்கே 'முதன் மொழி' யிதற் தோற்றுவிக்கப்பட்டது. எனவே அதில் வெளியிடப் பெறுகின்ற செய்திகளையே உ.த.க.வின் அதிகார முழுமையான செய்திகளாகக் கருதிக் கொள்ளுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.