உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

பாவாணர் உரைகள்

பரஞ்சோதி முனிவர் பாடலில், 'சில இலக்கண வரம்பிலா மொழி' என்றது வடமொழியுள்ளிட்ட பிற மொழிகளை. தமிழ் உலகிலுள்ள பத்து மொழிக் குடும்பங்களுள் ஒன்றான திரவிடத்திற்குத் தாயாயிருப்பதுடன், இந்தோ-ஐரோப்பியம் என்னும் ஆரியத்திற்கு மூலமாகவுமிருப்பது, மிகமிக வியக்கத்தக்கதும் மயக்கத்தக்கதுமான ஓர் உண்மை.

தமிழின் திரவிடத் தாய்மையை, அதனின்றும் மிக மிகத் திரிந்தும்

பிரிந்தும் போன தெலுங்கொன்றின் வாயிலாய்க் காட்டுவல்.

தமிழ்

தெலுங்கு

தமிழ்

தெலுங்கு

யான்-நான்

நேனு

இலது

லேது

யாம்

மேமு

அகடு

கடுப்பு

நீன்-நீ

நீவு

தம்பி(ன்)

தம்முடு

நீர்

மீரு

சுருட்டு

சுட்டு

அவன்

வாடு

வெண்ணெய்

வென்ன

அதை

தானி

எழுபது

டெப்பதி

ஆகு' என்னும் வினைச்சொற் புடைபெயர்ச்சி

தெலுங்கு

தமிழ்

பகுதி-ஆ, ஆகு

ஏவல் ஒருமை-ஆ, ஆகு

ஏவல் பன்மை-ஆகுங்கள்

தன்மையொருமை இ. கா. முற்று ஆயினேன்

தன்மையொருமை நி. கா. முற்று - ஆகின்றேன் தன்மையொருமை எ. கா. முற்று - ஆவேன் இ. கா. பெயரெச்சம் - ஆன

""

நி. கா.

""

எ. கா.

ஆகின்ற ஆகும்

இ. கா. வினையெச்சம் - ஆய்

நி. கா.

""

ஆயின்

எதிர்கால வினைமுற்று ஆகும், ஆம்

உடன்பாட்டிடைச்சொல் - ஆம்

ஒன்றன்பால் எதிர்

மறைவினை முற்று ஆகாது

தொழிற் பெயர் - ஆதல், ஆகுதல் (முதலியன)

அவு கா, கம்மு கண்டி அயினானு,

அயித்தினி

அவுத்தானு

அவுதுனு அயின, ஐன (அவுத்துன்ன) அய்யே கா, அவ

அயித்தே

(ஆயிற்றேல்)

அவுனு

அவுனு

காது

அவுட்ட, காவடமு

(முதலியன)