உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரலே சட்சம்

3


குரலே சட்சம் -

2. பிறன்மத மறுத்தல்

(விபுலானந்த அடிகள் குரல் மத்திமம் என்று கூறுவதை மறுப்பது.) (1) கூற்று:

3

"சரிகமபதநி என்னும் ஏழு சுரங்களுக்கும் பொருந்திய சுருதிகள்

4, 3, 2, 4, 4, 3, 2 ஆகும்.

குரல்துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாங்

-

குரையா உழைஇளி நான்கு விரையா

விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார் களரிசேர் கண்ணுற் றவர்”

என்றமையின், குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழும் இளிக் கிரமத்திலே, 4, 4, 3, 2, 4, 3, 2, என அலகு பெற்று நின்றன. இவைதமையே இளி முதலாக இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழையென நிறுத்துமிடத்து அலகுகள் 4, 3, 2, 4, 4, 3, 2 என நிரல் பெறுதல் காண்க.

மறுப்பு: முதலாவது, அலகுகளே இன்னும் இத்தனை யென்று திட்ட மாகவில்லை. அலகு மொத்தம் 24 என்றும், 22 என்றும் இருவேறு கொள்கைகள் இருந்துவருகின்றன. இரண்டாவது, பண்ணுக்கேற்றபடி அலகுப் பகுப்பு வேறுபடுவதாகத் தெரிவதால், ஒரு பண்ணுக்கு வகுத்த அலகு முறையைப் பொதுமைப்படுத்துவது பொருந்தாது. மூன்றாவது, இசைத்தமிழ் முதனூல்கள் அழிந்தபின், ஆரிய வழிநூல்களைத் தழுவியும் தமிழிசை நூலும் நூற்பாவும் தோன்றியிருக்கலாமாதலின், தமிழிலுள்ள நூலெல்லாம் தனித்தமிழ்க் கொள்கைகளைக் கூறுபவையே யென்று கொள்வதற்கும் இடனின்று.

(2) கூற்று:

(வடநூல்)

நாரத சிட்சை

திவாகரமும்

(தமிழ்நூல்)

சங்கீத ரத்தினாகரம்

பிங்க

லந்தை

சூடாமணியும்

மயில்

மயில்

குரல்

வண்டு வண்டு

ரி

பசு

ஆடு

சாதகம்

துத்தம்

கிளி

கிளி

ஆடு

கைக்கிளை த

குதிரை

கொக்கு

கிரௌஞ்சம்

குயில்

குயில்

குதிரை

குதிரை

நி

யானை

யானை

உழை இளி விளரி தாரம்

யானை

குயில்

குதிரை

யானை

தவளை

ரி

பசு

பசு

க ஆடு

ஆடு

இருஷபம் (விளரி), பசு, காந்தாரம் (தாரம்), ஆடு, தைவதம் (கைக் கிளை), குதிரை, நிஷாதம் (உழை), யானை என்பன இருமொழி மரபுக்கும் ஒத்துநின்றன.