உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மறுப்புரை மாண்பு


54

66

காலை யந்தியும் மாலை யந்தியும்"

2. ஒரு தெருவோடு இன்னொரு தெருக் கூடுமிடம். அந்தியும் சதுக்கமும்”

அந்தித்தல்

=

மறுப்புரை மாண்பு

நெருங்குதல், கூடுதல், முடியிட்டுவைத்தல்.

அந்து – அத்து, அத்துதல் = சேர்த்துத் தைத்தல்.

L

கும் : கும்முதல் = கூடுதல், கும் கூடுதல், கும் = கும்மல் - L .cumulus. கும் - கம்-கமம். கம்முதல் = கூடுதல், நிறைதல்.

"கமம்நிறைந் தியலும்”

கும் குந்து கொந்து. குந்து - குத்து கொத்து.

கம் - கந்து = திரட்சி, திரண்ட தூண், சார்பு, பற்றுக்கோடு. சும் : சும்-சும்மை = தொகுதி.

சும் - சொம் = செல்வம். சொம் - svam(Skt.)

சொம்

சொந்து - சொந்தம் = உடன் கூடியது.

சொந்து சொத்து.

சும் - சம் - சந்து = கூட்டு, பொருந்து.

-

சந்து செய்தல்

=

=

(புறம்.34)

(சிலப்.14 : 213)

(தொல்.உரி.57)

இருபகைவரை ஒப்புரவாக்கிக் கூட்டி வைத்தல்.

சந்து - சந்தை விற்பாரும் கொள்வாரும் கூடுமிடம்.

-

தும் தும் : துந்து - தொந்து தொந்தம் = கூட்டு, தொடர்பு, புணர்ச்சி. தொந்தம் - dvandva(Skt.)

தொந்து – தொத்து = கொத்து, திரள், தொடர்பு.

நும் : நும் - நம் - நந்து. நந்துதல் = வளர்தல், தழைத்தல், பெருத்தல்.

-

பும் : பும் - (புந்து) - பொந்து – பொந்தன் – பருத்தவன்.

பொந்தன் - போந்தான் = பருத்த கோழி.

போந்து போந்தி = யானைக்கால்.

பொந்து பொத்து

பொத்து

பொத்து, பொத்துதல் = சேர்த்தல், சேர்த்துத் தைத்தல்.

பொத்தை = பருமையானது, பருமிளகாய்.

=

பொட்டு பொருத்து.

பொட்டு + அணம் = பொட்டணம் (சேர்த்துக் கட்டியது).

-

மும் மும் : முந்து மொந்து மொந்தன் = பருத்தவன், பருத்தது, பருத்த வாழைக்காய்.

மொந்து மொந்து

=

மொந்தை சோற்றுத் திரளை.

மொத்து - மொத்தம் = திரட்சி.