உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மலை இடிந்து வீழ்ந்தாலும் நிலைகு லையா மாண்புமொழி ஞாயிறுஞா தேவ நேயர் தலைதா ழாப் பெருவேழம் அரிமா மீசை தமிழ்ப்பகைவர் கண்டஞ்சும் தோற்றங் கொண்டோர் அலைகடல்போல் செந்தமிழைப் பெருக்கும், நந்தம் அறிஞரெலாம் புகழ்ந்தேத்தும் ஆய்வுச் செல்வர் நிலைகுலைந்திட்ட டாலும்சீர் குலையாச் சீர்சால் நிலைப்புற்ற தமிழுக்குத் தொண்டு செய்தார்.

தித்திக்கும் உலகமுதல் தமிழே, தெற்குத் திரவிடத்தின் மொழிகளுக்கே நற்றாய் என்றார்

முத்தமிழே ஆரியத்துக் கும்நன் மூலம்

முதுகுமரித் கண்டத்தில் முதற்பி றந்தோன் சித்திரமாய்த் தமிழ்ப்பேசி னானே என்றார். செத்த மொழி ஆரியமும் தமிழ்தான் இன்றேல் இத்தரையில் பிறந்திருக்க வழியும் இல்லை, என்றெல்லாம் மெய்ப்பித்த அறிஞ ரன்றோ!

-புலவர் இலமா.தமிழ்நாவன்

தமிழ்மன்

காதும்

சென்னை

குறக்கட்டலை

sேati

600 017

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர்நகர், சென்னை - 17.