இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முன்னுரை
தமிழ்
ஐயன்(தந்தை)
மகன்
அண்ணன்
அக்கை, அக்கன்
மாமன்
மூவிடப் பெயர்
துடவம்
இன், எயி
மக், மொக்ஸ்
ஒண், ஒணொண்
ஒக்ன்
முமுன், முன்
தன்மை
ஒருமை
- யான், நான்
ஒன்
பன்மை :
யாம்
எம்
நாம்
ஒம்
முன்னிலை
ஒருமை :
நீன், நீ
நீ
பன்மை :
நீம்
நிம்
படர்க்கை
இவன், இது
இத்
அவன், அது
அத்
தான்
தோன்
தாம்
தம்
வினாப்பெயர்
உயிரிகள் பெயர்
தமிழ்
யார்
ஓரி
எவன், எது
ஏது
துடவம்
தமிழ்
துடவம்
யானை, ஆனை
ஆனை
புலி
புசி
எருமை
இர்
எருது
எஸ்த்
மான்
மோவ்
நாய்
நோய்
நரி
நரி
குரங்கு
க்வரக்
கழுதை
கதி
ஆடு
ஓட்
கன்று
கொற்
முயல்
மூஸ்
எலி
எறும்பு
இர்ப்
பல்லி
பசி
பாம்பு
போப்
புழு
புவ்
பேன்
போன்
ஈர்
தீர்
கூகை
கீக்ஸ்
தும்பி
துபி
ஈ
இப்பி
மீன்
மீன்
மரம்
மேண்
செடி
கிட்வ்
பாசி
போதி
11