உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம் 2. முன்மை

ஊங்கு = முன்பு

=

65

உம்மை = முற்பிறப்பு. "உம்மைவினை.... ஒழியாது" (மணிமே. 26:32) குனை = கூரிய முன்பக்கம் அல்லது மேற்பக்கம். நுனி - முனை. நுனி - நுதி = முன். “நடந்தாள் நுதி”

(சீவக.1933, உரை)

நுதி -துது = முன், நுனி. துதிக்கை = யானையின் முன்னுள்ள அல்லது கூரிய நுனியுள்ள கை.

=

முன்பக்கம்.

முன் -முனி. முன்-முனை=முன்பக்கம். முகு-முகம் முகம்-முகர்-முகரை. முகம்- முகன் = முகனை-மோனை.

முகம் என்னும் சால்

முன்மைக்கருத்தையும் தோன்றற் கருத்தையும் இணைத்துக்காட்டுதல் காண்க. இச் சொல் வடமொழியில் அரமாய என்று திரியும்.

முகஞ்செய்தல் 1. முன்னாதல். “தோற்றினான்

முகஞ்செய்

கோலம்"

2. தோன்றுதல். “முகஞ்செய் காரிகை”

(சீவக.675)

(பெருங். உஞ்சைக்.35:49)

3. முன்செல்லுதல் (செல்லுதல்)

உகைதல் = செல்லுதல், உகைத்தல்

=

செலுத்துதல்.

=

செலுத்துதல். உதைத்தல்

=

உகை-அகை. அகைத்தல்

செலுத்துதல்.

ச்சிலை யுதைத்தகோற் கிலக்கம்”

உந்துதல் = செலுத்துதல்.

(கம்பரா. கார்முக.9)

உய்தல் = செல்லுதல், தப்பிச் செல்லுதல். உய்த்தல் = செலுத்துதல் உய்-ஒய். ஒய்தல்=செலுத்துதல்,

உய்-இய்-இயல். இயலுதல்=செல்லுதல், நடத்தல்.

இய் -இய. இயத்தல்

இய - இயவு

=

w -

=

செல்லுதல், கடத்தல்.

செலவு.

இய - இயங்கு. இயங்குதல் = அசைதல், செல்லுதல். ய-ஏ-ஏகு. ஒ.நோ: வியர்- வேர்.

(சுல்)-சல்-செல்.

ச-செ. ஒ.நோ: சத்தான்-செத்தான்.

குமரிக்கண்டத் தமிழில், சல் என்னும் அடியும் செல்லுதல் வினையைக் குறித்திருத்தல் வேண்டும். இன்று அது அப் பொருளில், வடதிரவிட வழிப்பட்ட இந்தியில் வழங்குகின்றது.