உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

(முழு)-முழை = குகை. முழைத்தல்

முழை-மூழை = அகப்பை.

தமிழ் வரலாறு

=

துளைத்தல்.

முழுகு-முழுங்கு-முங்கு. முழுங்கு - விழுங்கு. விழுங்குதல் = வாய்க்குள் முழுக்குதல்.

முள் - மொள் - மொண்டை-மொந்தை. மொண்டை மண்டை. மொள்ளுதல் முழுக்கி யெடுத்தல்.

8. துருவுதல்

-

=

நீர்ப்பொருளுக்குள்

உள்-உரு - உருவு. உருவுதல் = கைக்குள் ஒன்று துருவுமாறு இழுத்தல்,

குள்-(குரு)-கோர்-கோ. கோர்வை-கோவை.

கோர்த்தல் = நூல் ஊசிக் காதிலும் பாசித் துளையிலும் துருவச் செய்தல்.

சுள்-சுரு. சுருங்கை = நிலத்தின்கீழ்த் துருவிச் செல்லும் வழி.

சுரு-சுருவு-சுருவம் = உணவுக் கலத்துள் துருவும் அகப்பை. துள்-துரு-துருவு. துரு-தூர் - தூர்தல் = ஊடு செல்லுதல், வாசலுட் புகுதல். வீட்டிற்குள் புகுதலைத் தூர்தல் என்பது வடார்க் காட்டு வழக்கு.

தூர்-தூரி = நீர்துருவிச் செல்லும் மீன்பொறி.

தூர்-தோர் - தோரணம் = தெருவூடு கட்டும் அழகுத் தொங்கல். தோர்-தோரணை=கோர்வை.

புள்-புழு-புகு-புகுது-புகுரு-பூர். பூர்தல் = உட்புகுதல்.

பூர்-பூரான் = மண்ணிற்குள் புகும் நச்சுப்பூச்சி. பூர் - பூறு. பூறுதல் உருவத்துளைத்தல். மூக்குப்பூறி-மூக்குப்பீறி. பூறு- பீறு.

முல்-மூலம்=வாயில் (means).

1. சொற்றிரிவு முறைகள்

3. தமிழ் வளர்ச்சி

i உரைநடை

கிளவியாக்கம்

கிளவி என்பது நால்வகை இலக்கணவியற் சொல்லிற்கும் பொதுவான சொல். கிளத்தல்-சொல்லுதல். கிளப்பது கிளவி.