இயனிலைப் படலம்
ஈறு
அவு-அபு அபு-பு
அவு-அப்பு
அல்-அது அது-து அது-அதம்
அது-அத (அதி)-தி
அது-அதை
அதை-தை
அது-அத்து
அத்து-அத்தம்
அத்தம்
அத்து-அத்தி
அத்து-அத்தை
எடுத்துக்காட்டு
அளவு-அளபு
போர்பு, சண்பு, வள்பு, வெற்பு, கற்பு
உழவு-உழப்பு
கட்டு (கள்+து), வட்டு (வள்+து).
மறதி
ஊர்தி, வட்டி (வள்+தி) சிவதை
பெட்டை(பெள்+தை),
வட்டை (வள்+தை) வரத்து, கிளத்து விளத்து-விளத்தம்
அரத்தம்
குடத்தி, இரத்தி, வளர்த்தி
அரத்தை, குறத்தை
விளம்பரம், சப்பரம்
தேற்றரவு
(அதம்)-அரம்
(அரம்)-அரவு
அது-அந்து
(ஐது)-ஐந்து
அந்து
வளந்து
அந்து-அந்தம்
அந்தம்
குடந்தம், வலந்தம்
அந்து-அந்தி
அந்தி
சிலந்தி
அந்து-அந்தை
அந்தை
அது-அசு அசு-சு அசு-அசி அசி-சி
(அசு)-அசம்
அந்து-அஞ்சு
இலந்தை, குழந்தை, கரந்தை, கடந்தை
இளது-இளசு
கஃசு
(துளவு-துளசு)-துளசி
அரிசி, வல்சி, வெட்சி, கட்சி உப்பசம்
அஞ்சு
கழஞ்சு
சு
அஞ்சு-அஞ்சி
அத்து-அச்சு
அச்சு-அச்சம்
81