உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




I

எழுத்தியல் - Orthography

1. சில எழுத்துகளின் வடிவங்கள் - Forms of the Tamil Letters

உயிர்: அ

உயிர்மெய்: க

+

அ ஆ இ

or

ஈஉ

எ ஏஐ

குகூ

சு

சூ

டிடீ

ஒள்

0.

ணையெ

ணே

ரெ ரே ரை ரொ ரோ ரௌ

லை

ந Or ந

ரா ரி ரீ

ளு ளூ

ளை

றொ றோ

னை னொ

இவ் வடிவங்கட்கு மாறா யெழுதுவதெல்லாம் வழுவாகும். 2. சில இனவெழுத்துகளின் பெயர்கள்

எழுத்து

i

iii

a

பெயர்

டண்ணகரம், முச்சுழி ணகரம். தந்நகரம், மொழிமுதல் நகரம்

றன்னகரம், இருசுழி னகரம் இடையின ரகரம், சின்ன ரகரம்

வல்லின றகரம், பெரிய றகரம்

சிறப்பு ழகரம், பெரிய ழகரம், மகர ழகரம் பொது ளகரம், சின்ன ளகரம்

இவ் வினவெழுத்துகளை விதந்து கூறற்கு வெவ்வேறு அடைகள் (epi- thets) இருப்பினும், இவற்றின் ஒலிகள்மட்டும் எவ்விதத்தும் மாறாவென்பதை மாணவர் திட்டமா யறியக் கடவர். பெரிய ரகரம், பெரிய ளகரம் என்று கூறுவது வழுவாகும்.