10
கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்
குறிப்பு : தொழிற்பெயர் விகுதிகளில், 'உள்' தவிர மற்றவற்றின் ஈற்றில் வரக்கூடியது லகர மெய்யே.
உ-ம் :தல், அல், கல், சல்
ளகர ழகரச் சொற்கள்
அளம் = உப்பு
அளகு = பெண்பறவை, கோழி
அழம் = பிணம்
merge
அளி = ஏ. தா. அருள், கா, குழை பெ. அருள், வண்டு, சேறு அளை = ஏ. கல. குழை. பெ. வளை ஆளம் = ஒரு விகுதி
ஆளி = அரசன், அரசி, சிங்கம், யாளி
ஆள் = ஏ. பழங்கு, பயன்படுத்து, அரசு செய்,
a
அதிகாரம் செலுத்து பெ. a person
இள = ஏ. மெலி, மென்மையாகு
பெ.எ. மெல்லிய young
இளி = ஏ. தாழ் பெ. தாழ்வு, ஓர் சுரம்
இளை = ஏ.மெலி, களை, மூச்சுவாங்கு
பெ. காவற்காடு
உளவு = வேவு
அழகு = அலங்காரம் கெடு
அழி
அழை = கூப்பிடு, பெயரிடு ஆழம் = depth
ஆழி = கடல், மோதிரம், சக்கரம்
ஆழ் = to be deep, to immerse, to
இழ = to lose
இழி = தாழ், இறங்கு
இழை = ஏ. தேய், செய், நூலிடு
பெ. நகை. நூல்.
உழவு = உழுதல், பயிர்த்தொழில், வருத்தம், முயற்சி
உளி = ஓர் ஆயுதம், இடம், 7ஆம் வேற்றுமை உழி = இடம், 7ஆம் வேற்றுமை உருபு
உருபு
உளு = புழுவரி
உளை = ஏ. நோகு. பெ. சேறு
ஒளி = ஏ. மறை. பெ. வெளிச்சம், புகழ்
களி
= ஏ. மகிழ், கட்குடி
பெ. மகிழ்ச்சி குடியன்.
களை = ஏ. இளை, வலியிழ, நீக்கு.
பெ. முகவழகு, வேற்றுப்பயிர், அலகு (சங்கீதம்)
உழு = to plough
உழை
= ஏ. வருந்தி வேலைசெய் பெ. இடம், மான்
ஒழி = அழி, நீக்கு
கழி = நீக்கு, to subtract, நீராய் வெளிக்குப்போ பெ. கோல், கடற் கால்வாய்
கழை = கோல், கரும்பு, மூங்கில்
காளி = ஒரு பெண் தெய்வம்,பேய்த் தலைவி காழி = சீகாழி
சீகாளி = திருக்காளி
காள் = நாயொலி
சீகாழி = ஓர் ஊர்
காழ் = எ. முற்று. பெ. வைரம், விதை,
முத்து, முத்துமாலை, பகை.