உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

உ-ம்:

பிழை

வெட்க்கம்

முயற்ச்சி

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

திருத்தம்

வெட்கம்

முயற்சி

ளகரமெய் வல்லினத்தோடு புணரின் டகரமாகத் திரியும். ழகரமெய் சில மரூஉச் செற்களிலன்றித் திரிவதின்று.

உ-ம்: ஆள் + சி = ஆட்சி

பிழை

திருத்தம்

(சூழ் + சி) சூட்சி சூழ்ச்சி

மொழியிறுதியெழுத்துகள்

-

Final Letters

குறிப்புச்

சட்சட், கப்கப் போன்ற இரட்டைக்கிளவிகளிலும்

சொற்களிலுமன்றி, வல்லின மெய்களும் ஙகர மெய்யும் மொழியிறுதி வரவே வரா. குறிப்பு: பிற மொழிகளிலுள்ள சிறப்புப்பெயர்களும் (Proper names), கலைக்குறியீடுகளும் (Technical Terms), எழுத்துப் பெயர்ப்பில் (Transliteration) மொழி முதலிடை கடை பற்றிய தமிழ் விதிகட்கு மாறாக இயன்றவரை மூலமொழியொலி யொட்டி யெழுதப்படும்.

உ-ம்: லிங்க்கண், கலெக்ற்றர், ரஞ்சிட்சிங்

வடவெழுத்து - Sanskrit Letters

வடசொற்கள் தமிழில் வந்து வழங்கும்போது, சில எழுத்துக்கள் பின்

வருமாறு திரியும்:

எண்

எழுத்து திரிபு

1.

b b b

உதாரணம் ஜாதி - சாதி

இடம்

முதல்

ப்ரயோஜனம் – பிரயோசனம்

இடை

பூஜா பூசை

-

கடை

ஜ்யோ

சோ

2.

ஜ்

பங்கஜம் பங்கயம்

ஜ்யோதி - சோதி

(கெடுதல்) ஜ்ஞானம் ஞானம்

இடை

முதல்

முதல்

ஷண்முகம்

சண்முகம்

முதல்

பொக்கிஷம் பொக்கிசம்

-

இடை

பொக்கசம்

மகிஷி - மகிசி

L

புஷ்பம் - புட்பம்

கடை

இடை