உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்லியல்

29

படாது என்னும் துணைவினை விலக்குப் (prohibition) பொருளில் எல்லாப் பாற்கும் இடத்திற்கும் ஏற்கும்; நிகழாமை அல்லது கூடாமைப் பொருளில் படர்க்கை ஒன்றன்பாற்கு மட்டும் ஏற்கும்.

உ-ம்:

1. அவன், அவள், அவர்

அது, அவை.

2. அது அகப்படாது

அது சொல்லப்படாது

இங்கே வரப்படாது

(impersonal)

It cannot be got or caught.

It will not be told.

நன்மைக்கும் தீமைக்கும் பொதுவான சில குணப்பெயர்கள் நாளடைவில் பொதுமை நீங்கி, நல்லது அல்லது தீயதைமட்டும்

உணர்த்தும்.

உ-ம்:

மணம், வாசணை

நறுமணம், நல்ல வாசனை

நாற்றம், வீச்சம் தீய வாசனை

இகழ்ச்சிச் சொற்கள் - Ridiculous Terms

கிழம், கிழடு போன்ற இகழ்ச்சிச் சொற்களைக் நீக்கிக் கிழவன் போன்ற சிறந்த சொற்களைக் கொள்ளவேண்டும்.

இழிசொற்கள் - Slang words

கிழவி

அன்னா! (அந்தா!), ஆச்சு, கண்ணாலம், தவக்களை, தவக்கா, பீச்சங்காய், பெண்சாதி, மச்சான், மச்சாவி, வரச்சே, வரச்சில, வெஞ்சனம் முதலிய இழிசொற்களை நீக்கி உயர்சொற்களை வழங்கவேண்டும்.

வழூஉச் சொற்கள்

திருத்தம்

-

Erroneous Words

திருத்தம்

எகனை

எதுகை

பிழை

பிழை அதுகள்

அவை

அமக்களம்

அமயம்போடு

அமர்க்களம்

அபயம்போடு

எண்ணை

ஏழரைநாட்டான்

அமிஞ்சி

அழுமூஞ்சி

அய்யர்

- ஐயர்

அரட்டவாளை

அரைத்தவளை

கடற்கண்ணி

அலமேல்

அலர்மேல் மங்கை)

கடாரங்காய்

அவங்க, அவன்கள்

அவர்கள்

கண்ட்ராவி

அறுதலி

அறுதாலி

கண்ணாலம்

ஆத்துக்கு

அகத்துக்கு

கண்ணுக்குமாசியாய்

ஆம்படையான்

அகமுடையான்

ஏழரைநாட்டுச் சனியன்-

எண்ணெய்

ஏழரையாட்டையான் ஏழரையாட்டைச்

சனியன்

கடற்கன்னி

கடாநாரத்தங்காய் கண்ணராவி கலியாணம்

கண்ணுக்குள்

மாசாய்

ஆம்படையாள்

அகமுடையாள்

கந்தட்டி

கண்திருஷ்டி,

ஈர்கலி

ஈர்கொல்லி

கண்திருட்டி.

உருத்து உன்னி ஊரணி

உரித்து

கம்மநாட்டி

கைம்பெண்டாட்டி

உண்ணி

காணும்

காணேன் (தன்மை

ஊருண்ணி, ஊருணி

ஒருமை)