உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தாம் பயின்ற தமிழ் இலக்கணப் புலமை அனைத்தையும் மொழித்துறையில் செலுத்தித் தமிழகமெங்கும் சுற்றி ஆங்காங்கே வழங்கி வரும் தமிழ்ச் சொற்களை யெல்லாம் ஆய்ந்து தணியாத பேருணர்வு கொண்டாரெனில் அவரது தோலாப் புலமையை என்னென்று இயம்புவது?

மொழியியல் துறையின் முதல்வர் பாவாணரெனில் மிகையாகாது. பாவாணர் அவர்களின்

விரிந்த அறிவுத் திறத்தையும் சொல்லுக்குச் சொல்

அடிப்படை காணும் ஆற்றலையும் பொருள் காணும்

நுண்மையையும் பாவாணரின் நீல்கள் எடுத்தியம்புகின்றன.

-பாவலர் குறிஞ்சிக் குமரனார்

தமிழ்மன்

சென்னை

அறக்கட்ட

600 017

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.