உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

இறுதி = Final

அரையிறுதி = Semi final

வெள்ளோட்டம் = Sports Heat

வென் நிலை = Victory Stand

வென் = வெற்றி)

59

கெலிப்புஎன்னும் ஒரு சொல் வெற்றியைக் குறிக்க உள்ளது. 'வென்' அதினும் சிறந்தது.

வல்லை, ஒல்லை

=

ஜல்தி

வழக்கம் = சகஜம்

வழக்காரம் = விவகாரம்

வழக்கு, முறையீடு

=

பிராது

வாக்கு = வாய்ச்சொல்

வாய்ப்பாட்டுத் திட்டம் = Formula

வாழ்ச்சி, அலைந்துலவுகை சஞ்சாரம்

வாழகம், இருப்பிடம் = வாசஸ்தலம்

விடுமுறை = ரஜா

டுதலைப் போராடிகள் = Freedom fighters

விடையூழியம் =மிஷன்

விரைவான் = Express

=

விரைவுக் கொடுப்பஞ்சல் = Express Delivery விளக்கணிப் பண்டிகை = தீபாவளி

வினைத்திட்டம் = Project

வெள்ளம் = பிரளயம்

வேண்டியது = அவசியம்

வேம்பா(கொதிப்பான்) = Boiler

வேரறுப்பு

=

நிர்மூலம்

வேலைமேல் ஈடுபாடு Engaged