உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

65

143. ஆம் பக்கம் + 1 இப்படிக் குறித்தாலும் போதும். ↑ ↓ சொற்களைத் திருத்த வேண்டியதில்லை.

எழுத்துத் தவறும் சொல் மாற்றமும் :

14

ஆங்கில நேர் தென் சொற்பட்டியை அச்சுப் பிழையின்றி வெளியிடுக. ஓரெழுத்துத் தவறினும் சொல் மாறிவிடும். 15

பிழை-திருத்தம் :

பிழை

ஆண்டு விழா

திருத்தம்

ஆட்டை விழா

ஈராயிர ஆட்டை விழா என்றிருத்தல் வேண்டும். 16 கி.மு. கி.பி.

என் கட்டுரையில் 7 ஆம் பக்கம் திருக்கோவைக் காலம் கி.மு. என்றிருப்பதை உடனே கி.பி. என்று திருத்துக. ஒருகால் நானே கைத்தவறாக எழுதியிருந்தாலும் முன்பின் உள்ளவற்றை நோக்கிக் கி.பி. என்று கண்டு திருத்தியிருக்கலாம். கையிருப்பி லுள்ள படிகளெல்லாம் உடனே திருத்திவிடுக. நேரிற் காணக் கூடியவர் மலர்வாங்கியிருப்பின் திருத்திக்கொள்ளச் சொல்க. அயலூரார்க்குத் தெரியுமாறு திருத்தத்தைத் தெனமொழியில் வெளியிடச்சொல்க. மாணிக்கவாசகர் கிறித்துவுக்குப் பிற் பட்டவர் என்பது புலவரல்லாதார்க்கும் தெரியுமே"

பொய்கை குளம் :

17

தி.த. ம. உரை 417 ஆம் பக்கம் 3 ஆம் வரி ஆற்று என்பதைப் பொய்கை என்று திருத்திக்கொள்க. 5ஆம் வரியில் ஆற்றுநீர் வருநீர் என்பதைச் செருகிக்கொள்க.

பொய்கை என்றும் வற்றாத இயற்கை நீர்நிலை (Lake) குளம். ஆண்டுதோறும் மழைநீரால் நிரம்பிக் கோடையில் வற்றுவது (tank)

கண்ணறுவை செய்துகொண்டதால் இறுதிக்காலத்தில் இத்தகைய பிழைகளைக் கவனிக்க முடியாது போயிற்று.

எழுத்தறியத் தீரும்.

14.23-3-67 (மி.மு.சி)

16.8-4-69 (மி.மு.சி)

15. 24-10-68 (வி.அ.க.) 17.8-4-69 (மி.மு.சி)

18

18.19-7-70- (மி.மு.சி)