102
தமிழ் மரபுரை
102
வினைச்சொற்கள்
தமிழ் வரலாறு
து (வலுவுறு)
அகவு
ஹ்வே
து
அடு, அடை
அச்
துந்து
துத்
அரி
ஹ்ரு
துர
தூர்
அருந்து
அத், அஸ்
நடி
ந்ருத்
அலப்பு
லப்
நள்
நஸ்
இய்-இயல்
அய்
நுந்து
நுத் (d)
உது
உக்ஷ்
நை
நஸ்
உய்
ஊஹ்
பகு
பஜ் (bh)
உரு (முளை)
ருஹ்
படர்
உள் (ஒள்)
உஷ்
படு
ஊர் (ஏறு)
ரோஹ்
பற
கல்-கன் காய்
கன் (மா)
பிசை
காச் (ஒளிவீசு)
பிடு
பத் (செல்) பத் (விழு) பத்
பிச்
பித் (bh)
குரு(சின)
க்ருத்(னா)
புகு (உண்)
புஜ் (bh)
சலசல
ஜலஜல
புரி(விரும்பு)
ப்ரி
சல்-செல்
சல்(உ)
பூ (தோன்று)
சாய்
சீ
பெரு
பூ (bh)
ப்ருஹ் (bh)
சார்
ச்ரி
பொறு
ப்ரு, பர் (bh)
சாவி
சாப்
மகிழ்
மஹ்
சிதை
சித் (உா)
மசக்கு
மிக்ஷ்
சுள்
சுஷ்
மத
மத் (களி)
செவியுறு
ச்ரு
மதி
மத்
சேமம்
க்ஷேம
மாய்
மீ
சொலி
ஜ்வல்
மிதி
ம்ரித் (d)
தகு
தஹ்(ன)
தாவு
தாவ் (னா)
விது (நடுங்கு) வியல்
விஜ்
வியச்
தீ-தீய்
தீ (விளங்கு)
5. வேத ஆரியர் தென்னாடு வருகை (தோரா. கி.மு. 1200)
ஆரியர்க்கு, பழங்குடி மக்களாகிய திரவிடரை அடிப்படுத்தி என்றும் தாம் உயர்வா யிருக்கவேண்டுமென்று பெருவிருப்ப மிருந்தமையாலும், திரவிடர் தென்னாட்டில் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் கல்வியிலும் செல்வத்திலும் தலைசிறந்திருந்த மையைச் கேள்வியுற்றதினாலும், வேதஆரியருட் சிலர் தென்னாடு வந்து, தம் வெண்ணிறத்தையும் தம் வேதமொழியின் பொலிவொலி யையும், தமிழரின் ஏமாறுந் தன்மையையும் மதப்பித்தையும், முற்றும் பயன்படுத்திகொண்டு, தம்மை நிலத்தேவர் (பூசுரர்) என்றும், தம் வேதமொழியைத் தேவமொழியென்றும், மூவேந்தரும் நம்புமாறு செய்துவிட்டனர். அக்காலத்தில் அரசன் இட்டது