உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




131

பின்னிணைப்பு -1

முப்பெருங் குடும்ப மொழிகளில் முதுகுரவர் தமிழ்ப்பெயர்

சித்தியம், ஆரியம், சேமியம் என்னும் முப்பெருங் குடும்ப மொழி களிலும் இருமுது குரவர் பெயர் தென்சொல்லின் திரிபாயிருப்பது, தென்மொழியின் தொன்மையையும் முன்மையை யும் தாய்மையையும் தலைமையையும் உணர்த்தப் போதிய சான்றாம். 1. தந்தை பெயர்கள்

த.அப்பன், ம.அப்பன், க.அப்ப, தெ.அப்ப, து.அப்ப,

கு.அப்பெ, கோண்.ஆப்போ.

து.அப்பெ (தாய்).

மரா. பாப், குச.பாப், இ.பாப், வ.பாப், பாபா.

மெ.அப்ப, போ.அப, சி.அப்பா.

எ.ஆப், அ.ஆப், கல.அப்பா, சீ.ஆபோ, அர.அப்பா. அபி.ஆப்பாத்

இலத்.பப்பா, பி.பப்பா, ஆ.பப்பா.

ஓசி.ஊப், ஓப்(மாமன), பின்.அப்பி(மாமன்), அங்.இப். இப்ப,

அப் பொஸ் (மாமன்).

த.தம்+அப்பன்=தமப்பன்-தகப்பன்.

த.அத்தன், பிரா.அத்தா.

துரு.அத்த, அங். அத்ய, பின்.ஆத்த, செர்.ஆத்யா, மா. அத்தை, ஓ.அத்த, இலாப். அத்ஜெ (பாட்டன்).

கோதி.அத்தன், இலத்.அத்த, கி.அத்த.

த.அத்தன்-அச்சன், ம.அச்சன்.

க.அஜ்ஜ (பாட்டன்), து.அஜ்ஜெ (பாட்டன்), கு.அஜ்ஜெ (பாட்டன்), குரு.அஜ்ஜொஸ் (பாட்டன்), கூ.அக்கெ (பாட்டன்). பிரா.அஜ்ஜ, மரா.ஆஜா (பாட்டன்), இஆஜா (பாட்டன்).

இலாப்.ஐஜ, அத்ஜ (பாட்டன்).

த.ஐயன் (தந்தை, தமையன், பெரியோன், ஆசிரியன், குரு. முனிவன்), ம.அய்யன், க. அய்ய, அய; தெ.அய்ய, அய; து. அய்யெ