உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

133

கோதி.ஐத்தீன், ச.அத்தா (தாய், அக்கை, பெரியதாய்), அத்தி

(அக்கை).

த.அத்தி-அச்சி-ஆச்சி. அச்சி=தாய். அக்கை.

ம.அச்சி, க.அச்சி, (தாய்), அஜ்ஜி (பாட்டி), து. அஜ்ஜி (பாட்டி), குரு. அஜ்ஜீ (பாட்டி), ம. ஆச்சி (தாய், செவிலி). த.அக்கை (தாய், தமக்கை). அக்கை-அக்கன்.

க.அக்க, தெ.அக்க, து.அக்க, அக்கெ; கோ.அக்ன், துட. ஓக்ன், கு.அக்கெ.

மரா. அக்கா.

இலத். அக்கா (தாய்). ச.அக்கா (தாய்).

மங்.அக்கு (அண்ணன்), துங்.அக்கி (அண்ணன்), உயிகுர் அச்ச (அண்ணன்).

த.ஆய் மரா. ஆயி. போ.ஐய (செவிலி). ஆஆயா (செவிலி). த.தாய் ம.தாய், க.தாய், தெ.தாயி.

த.தள்ளை ம.தள்ள, தெ.தல்லி. ப.தல், குயி.தடி, குவி.தல்லி.