136
தமிழ் மரபுரை
136
தி.பி. 1959 (1928)
தி.பி. 1961 (1930)
தி.பி. 1964 (1934)
தி.பி. 1968 (1937)
தமிழ் வரலாறு
தலைமைத் தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு.
- நேசமணி அம்மையாரை மணந்தார்.
- தலைமைத் தமிழாசிரியர், பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளியில் பணியாற்றி
னார்.
- முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு "செந்தமிழ்க்காஞ்சி" நூல் வெளி யீடு. இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார்.
கட்டுரைக் க கசடறை என்னும் வியாச விளக்கம் நூல் வெளியீடு.
தி.பி. 1971 (1940)
CC
தி.பி. 1972 (1941)
தி.பி. 1973 (1942)
தி.பி. 1974 (1943)
தி.பி. 1975 (1944)
"ஒப்பியன் மொழிநூல்" முதற்பாகம்
"இயற்றமிழ் இலக்கணம்
வெளியீடு.
ஆகிய
நூல்கள்
"கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கண நூல் வெளியீடு.
- "தமிழர் சரித்திரச் சுருக்கம்” வெளியீடு : தமிழக இளைஞர் மன்றம், திருச்சிராப்பள்ளி.
ee
தமிழன் எப்படிக் கெட்டான் ஆகிய நூல்கள்
வெளியிடல்.
- தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். கீழைக்கலைத் (B.O.L.) தேர்வில் வெற்றி பெற்றார். : “சுட்டு விளக்கம்” நூல் வெளியீடு.
பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடை பெற்ற முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
- சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர் (M.A.) பட்டம் பெற்றார்.
தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றினார்.
“திரவிடத்தாய்” – நூல் வெளியீடு.