138
தமிழ் மரபுரை
138
தி.பி. 1991 (1960)
தி.பி. 1992 (1961)
தி.பி. 1994 (1963) தி.பி. 1995 (1964)
தி.பி. 1997 (1966)
தி.பி. 1998 (1967)
தி.பி. 1999 (1968)
தமிழ் வரலாறு
- தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல்லாக்கத் தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித் தமைக்காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப் பட்டது.
- "சென்னைப் பல்கலைக் கழகத் அகராதியின் சீர்கேடு" - நூல் வெளியீடு.
உ
தமிழ்
- அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், மக்களும் உண்டு அதோடு எனக்கு மானமும் உண்டு - என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார்.
66
- துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு. : முனைவர் சி.இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் 'தமிழ்ப் பெருங் காவலர்” என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 'என் அண்ணாமலைநகர் வாழ்க்கை” என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது. "இசைத்தமிழ்க் கலம்பகம்
CC
99
"பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்
99
``The Primary Classical Language of the World" என்னும் நூல்கள் வெளியீடு.
- "தமிழ் வரலாறு
99
“வடமொழி வரலாறு
99
"The Language Problem of Tamilnadu and Its Logical Solution" ஆகிய நூல்கள் வெளியீடு. : மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணிவிழாவைக் கொண்டாடி "மொழிநூல் மூதறிஞர்” எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 06-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு “உலகத் தமிழ்க் கழகம்” தோற்றுவிக்கப்பட்டது. "இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?' "வண்ணனை மொழிநூலின் வழுவியல்" ``Is Hindi the logical solution of India" ஆகிய நூல்கள் வெளியீடு.
66
99