உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கண்டது தமிழ்; கேட்டது தமிழ்;

உண்டது தமிழ்;

உயிர்ப்பது தமிழ்;

கொண்டது தமிழ்;

கொடுப்பது தமிழ்;

விண்டது தமிழ்;

விளக்குவது தமிழ்;

என்று தமிழே என்பாகவும்,

தசையாகவும், குருதியாகவும்

வாய்க்கப்பெற்ற தமிழின் முழுவுருவம்

பாவாணர் என்னின் வியப்படையவும் வேண்டா,

மிகையென்று கருதிவிடவும் வேண்டா.

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழ்மன்

அறக்கட்டகை

சென்னை

600

017

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர்நகர், சென்னை - 17.